Site MeterSite Meter
 

பிடிக்காத "காளை"- பிடித்த "சிலம்பு"..!
[ Thursday, 13 November 2008, 12:55.46 PM GMT +05:30 ]

சிம்புவின் காளை படத்தில் நடிக்க மறுத்ததற்கும், இப்போது சிலம்பாட்டம் படத்தில் நடித்ததற்கும் வித்தியாசமான காரணம் கூறியுள்ளார் சினேகா.


ரசிகர்கள் ரகளை-விஜய் படப்பிடிப்பு 2 முறை ரத்து
[ Thursday, 13 November 2008, 12:52.10 PM GMT +05:30 ]

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மணப்பாடு மற்றும் தேரிக்குடியிருப்பு ஆகிய இடங்களில் நடிகர் பிரபுதேவா இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் வில்லு படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் நடந்து வருகிறது.


கமலின் புதிய படம் "தலைவன் இருக்கிறான்"
[ Wednesday, 12 November 2008, 02:13.51 PM GMT +05:30 ]

'மர்மயோகி' படம் இடையிலேயே நின்றுபோனதை தொடர்ந்து வேறு படமொன்றை இயக்க தயாராகிவிட்டார் கமல்.

கொடுத்திருக்கிறது.


அஜீத் படம் - கெளதம் நீக்கம்
[ Monday, 10 November 2008, 07:09.22 PM GMT +05:30 ][ விடுப்பு ]

அஜீத் நடிக்க, சிவாஜி புரடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து கெளதம் மேனன் நீக்கப்பட்டு விட்டார்


எந்திர(ன்)கோளாறு..... இக்கட்டில் ஷங்கர்!
[ 2008-11-10 19:01:08 ][ விடுப்பு ]

நம்பினா நம்புங்க.. நம்பாட்டி போங்க. அந்த பிரபல படத்திற்கு ‘எந்திர’க்கோளாறு! சரி பண்ணும் வேலைகளில் இறங்கியிருக்கிறது தயாரிப்பு தரப்பு.விடியும் வரைக் காத்திரு படத்தைதான்.


மறுபடியும் அஜீத் தாதா!
[ 2008-11-09 18:24:11 ][விடுப்பு ]

மீண்டும் தாதா வேடம் போடுகிறார் அஜீத். அஜீத் தாதா வேடம் போடுவது புதிதல்ல. தீனா படத்தில் தாதாவின் தம்பியாக வந்தார்.