Site MeterSite Meter

ஃபெடரர்-முர்ரே அரையிறுதியில் மோதல்

ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் ஒற்றையர் அரையிறுதியில் சுவிஸ் வீரர் ரோஜர் ஃபெடரரும் பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரேயும் மோதுகின்றனர்.நேற்று நடைபெற்ற போட்டிகளில் முர்ரே பிரான்ஸ் வீரர் கில்லி சைமன் என்பவரை 6-4,6-2என்ற செட்களில் வெற்றி பெற்றார்.


டெஸ்ட் அணியில் மீண்டும் சைமன்ட்ஸ்

நியூஸீலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்ட்ரேலிய அணியில் பன்முக வீரர் ஆண்ட்ரூ சைமன்ட்ஸ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.வேகப்பந்து வீச்சாளர் பீட்டர் சிடில்,சுழற்பந்து வீச்சாளர் ஜேசன் கிரேஜா ஆகியோரும் 13வீரர்கள் கொண்ட அணியில் இடம்பெற்றுள்ளனர்.


அக்மல் அபாரம்:பாகிஸ்தான் வெற்றி!

அபுதாபியில் மேற்கிந்திய தீவுகளுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் வீரர் கம்ரன் அக்மல் கடைசி ஓவரில் தேவையான 17ரன்களை அடித்து 295ரன்கள் இலக்கை எடுத்து 4விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வெற்றி பெறச் செய்தார்.


முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டேன்:கங்கூலி வருத்தம்

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர்கள் வரிசையில் மிகவும் சிறப்பான வெற்றிகளை ஈட்டி முதலிடத்தைப் பிடித்துள்ள கங்கூலி,தாம் முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக வருத்ததுடன் கூறியுள்ளார்.


வீனஸ் சாம்பியன் பட்டம் வென்றார்!

தோஹாவில் நடைபெற்ற மகளிர் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் அமெரிக்க வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ்,ரஷ்யாவின் ஸ்வொனரேவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.


இந்தியா வெற்றி! பார்டர்-கவாஸ்கர் கோப்பையை கைப்பற்றியது

நாக்பூர் டெஸ்டில் சற்று முன் ஆஸ்ட்ரேலிய அணியை இ‌ந்‌தியா 172-ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை 2-0 என்று கைப்பற்றியதோடு,பார்டர்-கவாஸ்கர் கோப்பையை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்தது.ஆஸ்ட்ரேலியா 209-ரன்களுக்கு சுருண்டது.


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் சகாப்தம் முடிந்தது

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் சகாப்தம் முடிந்தது.அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிந்தது.துரதிருஷ்டவசமாக தனது கடைசி இன்னிங்சில் கோல்டன் டக் (தான் சந்தித்து முதல் பந்தில் அவுட்) ஆனார்.


வங்காளதேசத்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா மீண்டும் வெற்றி:தொடரை வென்றது

வங்காள தேச கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.3 ஒருநாள் தொடரில் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.2-வது போட்டி நேற்று நடந்தது


அதன்ஸ் கிலசிக் மரதன் ஓட்டப்போட்டியில் கென்னிய மரதனோட்ட வீரரான போல் லெகுராவின் சாதனை மிளிரவில்லை

26ஆவது அதன்ஸ் கிலசிக் மரதன் ஓட்டப்போட்டியில் 60வயதுடைய கிரேக்க நாட்டவரொருவர் இதயம் பலவீனமடைந்த நிலையில் கீழே வீழ்ந்து இறந்தமையால் கென்னிய மரதனோட்ட வீரரான போல் லெகுராவின் சாதனை மிளிரவில்லை.


ஷாங்காய் ஓபன்:பெடரர் அதிர்ச்சித் தோல்வி

சீனாவின் ஷாங்காய் நகரில் நடந்து வரும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் சர்வதேச தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல்சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் வீரர் கில்லிஸ் சிமோனிடம்,சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.


பகுதி நேர பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியதால் நெருக்கடியில் பாண்டிங்-ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்கிறது

நாக்பூர் டெஸ்டில் பாண்டிங் தலைமை மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.திறமை வாய்ந்த கேப்டன் என்று அழைக்கப்பட்ட அவர் தற்போது மிகுந்த விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.நாக்பூர் டெஸ்டில் 4-வது நாளில் இந்தியா ஒரு கட்டத்தில் 6விக்கெட் இழப்புக்கு 166ரன் என்ற நிலையில் இருந்தது.


2001,2003 தொடர் மறக்க முடியாது;சிறந்த அணியை வீழ்த்தி விட்டோம் கங்குலி பெருமிதம்

கொல்கத்தா இளவரசன்,தாதா என்று அழைக்கப்படும் கங்குலின் சர்வதேச கிரிக்கெட்சகாப்தம் நேற்றுடன் முடிவடைந்தது.அவரை கவுரவிக்கும் விதமாக ஆட்டம் முடியும் நேரத்தில் சில ஓவர்கள் அவரை கேப்டனாக இருக்குமாறு டோனி கேட்டுக் கொண்டார்.போட்டியின் முடிவில் வீரர்கள் அவரை தோளில் சுமந்து சென்று மைதானத்தில் வலம் வந்தனர்.


Previous | Next